உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்…



2018ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அண்மையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் முன்வைத்த ஒதிக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அடுத்த வருடத்திற்கான எதிர்பார்க்கப்படும் செலவு 3,982 பில்லியன் ஆகும்.

மேலும், அரச வரவு 2,175 என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புஎதிர்வரும் நவம்பர் 9ம் திகதி இடம்பெறவுள்ளது.

 

(rizmira)

Related posts

குசல் பெரேராவினது தடையினை நீக்க கிரிக்கெட் வாரியம் போராட்டம்

wpengine

பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine