உள்நாட்டு செய்திகள்

கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு கோரிக்கை..



கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் அமைச்சர்கள் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய அரச சொத்துக்களை உடன் கையளிக்குமாறு பெப்பரல் அமைப்பு கோரியுள்ளது.

மாகாண ஆளுநர்களும், செயலாளர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய உத்தரவு…

wpengine

வடமாகாண முதலமைச்சர் சி.வி. உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ்

wpengine

‘வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை’ – மல்வத்தை மகாநாயக்க

wpengine