உள்நாட்டு செய்திகள்

கொல்வின் சைட்டம் ஆதரவாளி.. – பேராசிரியர் காலோ பொன்சேகா… (VIDEO)



இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமையானது, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை சட்டபூர்வமாக்கலின் ஒரு நோக்கம் என முன்னாள் வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கொல்வின், சைட்டம் ஆதரவாளி என சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் பொன்சேகா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; அவர் சைட்டம் ஆதரவாளி, முன்னர் அவர் சைட்டம் குறித்த பிரச்சினையில் வைத்திய சபையின் ஒருமித்த கருத்துகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine

ஸ்ரீ.சு.கட்சியினது ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் – திலும்..

wpengine

கட்டுப்பாட்டு விலைக்கு புறம்பாக விற்பனை செய்தால் 1977 அழைக்கவும்

wpengine