உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்…



நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில நாட்களில்; ஓரளவு மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

wpengine

சுமந்திரனின் வீட்டில் இராணுவ வீரர் தற்கொலை!

wpengine

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine