உள்நாட்டு செய்திகள்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 200 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி..



ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று(04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விசமாகியமையே கரணம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

தென்னாப்பிரிக்கா அணிக்கு இலகுவான இலக்கினை நிர்ணயித்தது இலங்கை அணி…

wpengine

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

wpengine

பிரதமர் பதவியில் இருந்து விலகத்தயார் : பிரதமர் ரணில்

wpengine