உள்நாட்டு செய்திகள்

அரச வங்கிகள் மூன்றின் தலைவர்கள் பிணை முறி மோசடி விசாரணைகள் ஆணைக்குழு முன்னிலையில்..



அரச வங்கிகள் மூன்றின் தலைவர்கள் இன்று(04) மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(04) இவர்களின் சாட்சி விசாரணையினால், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் குறுக்கு விசாரணை ஒருநாள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

‘எஸ்.எஃப். லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

wpengine

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்தவும்

wpengine

சட்டவிரோதமாக மாணிக்கககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது…

wpengine