உள்நாட்டு செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை…



கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை(05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

26000 பேர் உடனடியாக புதிய, ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்..!

wpengine

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

wpengine

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதம் [நேரலை]

wpengine