உள்நாட்டு செய்திகள்

அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் சுரக் ஷா இலவச காப்­பு­றுதி..



அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்ட காப்­பு­றுதி திட்­டத்தை அனைத்து மதங்­களைச் சார்ந்த அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் வழங்க அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

கல்வி மற்றும் சுகா­தாரத் துறையின் அபி­வி­ருத்­தியின் மூல­மாக நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­படும் என அவர் குறிப்­பிட்டார்.

அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் சுரக் ஷா இல­வச காப்­பு­றுதி வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று(02) அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

(rizmira)

Related posts

டில்லி அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் டுமினி IPL போட்டிகளிலிருந்து திடீர் விலகல்…

wpengine

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

wpengine

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு

News Editor