உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று(03) 5 ஆவது நாளாகவும் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

இன்றும் அவரிடம் குறுக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக குறித்த ஆணைக்குழுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

நாமலின் கைதுக்கு பின்னணியில் வசந்த சமரசிங்க – திளும் அமுணுகம குற்றச்சாட்டு

wpengine

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..

wpengine

புதிய அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: சஜித் திட்டவட்டம்

wpengine