உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்தியசாலையிலுள்ள துறைசார் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..



அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் தவிர்ந்த ஐந்து தொழிற்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (03) காலை 8.00 மணி முதல் நாளை(04) காலை 8.00 மணி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவுள்ள பதவி உயர்வுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக அச்சங்கங்களின் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்

wpengine

கொழும்பில் தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அமைச்சர்களிடம் இருந்து கையொப்பம்….

wpengine