உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு…



கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 3500 ரூபா கொடுப்பனவு தொகையை 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று(26) அமைச்சில் இடம்பெற்ற தேசிய கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

wpengine

T20 உலக்கிண்ண அரையிறுதியில் இந்தியா வெல்ல மேற்கிந்திய அணிக்கு “இலஞ்சம்”

wpengine

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு IPL இல் விளையாடத் தடை…

wpengine