உள்நாட்டு செய்திகள்

கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..



கேகாலை மாவட்ட தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கி வருவதாக குற்றஞ்சாட்டி சில பிக்குமார்கள் குறித்த பிரதேசத்தினை முற்றுகையிட அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், தற்போது பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

சில பகுதிகளில் இன்றும் மழை

wpengine

களுத்துறை நகர சபை தலைவர் கைது

wpengine

மொட்டுக் கட்சி உறுப்பினர்களை மனைவிமார்களுடன் இரவு விருந்துக்கு அழைத்துள்ள ரணில்..!

wpengine