உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றம் இன்று(26) அவசரமாக கூடுகிறது..



மாகாண சபை தேர்தல் தொடர்பான 3 சட்ட மூலங்களை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் இன்று(26) அவசரமாக கூடவுள்ளது.

பிரதேச, நகர மற்றும் மாநகர சபை சட்டமூலங்கள் மூன்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இன்றைய குறித்த அவசர அமர்வு இடம்பெறவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 வரையில் இந்த சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தி, நிறைவேற்றப்படவுள்ளன.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்திற்கு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு எதிர்வரும் 3ம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

களனிவெளி புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

தங்கம் இறங்கியது

wpengine