உள்நாட்டு செய்திகள்

அரசின் போக்கினால் நாடும், பௌத்த சாசனமும் அழியும் அபாயம்.. – ஆனந்த தேரர்..



அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கவனியாது விட்டால், நாடும், பௌத்த சாசனமும் அழிந்து விடும் என தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருத்தொட்டுவாவே ஆனந்த தேரர் இன்று(24) தெரிவித்துள்ளார்.

மக்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அரசாங்கம் தனக்குத் தேவையானதைச் செய்து வருவதாகவும், அரசாங்கம் சொல்வது ஒன்று எனவும் செய்வது வேறொன்று எனவும் தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாரஹேன்பிட்டியவில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

 

(rizmira)

Related posts

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

wpengine

புலிச் சந்தேக நபர்களுக்கு விடுதலையாயின் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்பதாக ராவணா பலய எச்சரிக்கை

wpengine

டெஸ்ட் போட்டிக்கு இடையே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine