உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை..



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(25) கடும் காற்றுடன் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும்(25) நாளையும்(26) நாட்டின் மேல் மற்றும் தென் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம் எனவும் குறித்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

கண்டி வன்முறைத் தாக்குதல் – இன்று முதல் நட்டஈடு வழங்கும் நடமாடும் சேவை…

wpengine

டி.வி.உபுல் பிணையில் விடுதலை

wpengine

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

News Editor