ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

3 அடி உயரமுள்ள பெண் கர்ப்பம்..



சீனாவை சேர்ந்த வெய் சுன்லான் [Wei chunlan] என்ற 3 அடி உயரமுள்ள பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

வளர்ச்சிக் குறைபாட்டை உடைய இந்த பெண்ணின் வயது 31 ஆகும்.

குறித்த பெண் தற்போது கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அவரின் வளர்ச்சி காரணமாக குழந்தையை சுமப்பது சற்று கடினமாக இருந்தாலும் குழந்தைக்காக இதனை தாங்கிக் கொள்வதில் தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் கூறியுள்ளார்

மேலும் குழந்தையின் வரவினை தான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

(riz_mira)

Related posts

நிர்வாணமான பிரபல விளையாட்டு வீரர்கள்

wpengine

மனநிலை காரணமாக இலங்கையுடனான போட்டிகளில் இருந்து ஹஷிம் அம்லா விலகல்…

wpengine

இன்று ஹெல்பொடையில் நடந்த 10 வயது பாடசாலை சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக காமுக நாயின் படங்கள்…

wpengine