உள்நாட்டு செய்திகள்

சிறார்களுக்கு வாகனங்களை செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை..



18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று

wpengine

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு

wpengine