உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும். காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(22) பிற்பகல் வேளையில் ஊவா, கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மலேசியாவுக்கு விஜயம்..

wpengine

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கையும் இணைப்பு..!

wpengine