ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி மைத்திரி vs ட்ரம்ப் சந்திப்பு…



ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று(20) இரவு இராப் போசனத்தில் சந்தித்துள்ளார்.

இதனை தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜனதாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளர்.

Image may contain: 4 people, people smiling, people standing

(riz_mira)

Related posts

மதுபான விற்பனையில் பெண்களின் ஈடுபாடு குறித்து யுவதியொருத்தி ஜனாதிபதிக்கு பணிவிடை..

wpengine

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

wpengine

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோவில் கண்டுபிடிப்பு!

News Editor