வணிகம்

இணைய அழைப்புகள் மீதான தடைகளை நீக்கியது சவுதி அரேபியா..



சவூதி அரேபியாவில் இணைய அழைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது

உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மேற்கொள்ளும்  வசதிக்கு தடையை தளர்த்திக் கொள்வதாக அந் நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் அப்துல்லா அல் சவாஹா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Related posts

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு…

wpengine

விமான சேவைகள் தரப்படுத்தலில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு 81’வது இடம்…

wpengine