உள்நாட்டு செய்திகள்

மாகாணங்கள் சிலவற்றுக்கு இன்று மழை…



நாட்டில் இன்று(21) மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகளிலும், வட மேற்கு மாகாணத்திலும் பல மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாடு, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாதுறு ஓயா பகுதிகளில் பலமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பி .ப 2.00 மணிக்கு பின்னர் கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யும் என்றும் குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

 

(rizmira)

Related posts

இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்…

wpengine

பரபரப்பை ஏற்படுத்திய, குழந்தை கடத்தல் சம்பவம்..!

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு…

wpengine