கேளிக்கை

திரையுலகத்திற்கு மீண்டும் இணைகிறார்…



நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறது நடிப்பதற்கு முழுக்கு போட்டார்.
எப்போது மீண்டும் நடிக்கவருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக தற்போது ஒரு தகவல் வந்துள்ளது.

அவர் ரெஜபுத்ரா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்கவுள்ளார். பெங்களூரு டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இந்த படத்தை இயக்கவுள்ளார். மேலும் நடிகை பார்வதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ள பிரித்விராஜூக்கு இது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல ஹாலிவுட் நடிகை 74 வயது தயாரிப்பாளருடன் 5-வது திருமணம்

wpengine

எதிர்வரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக களத்தில்…

wpengine

பிகினி உடையில் அரை நிர்வாணமான இலங்கை சட்டத்தரணி அரசியலுக்கு…

wpengine