உள்நாட்டு செய்திகள்

பிரிவெனாக்களில் கல்வி பயிலும் பிக்குகளுக்கு மாதாந்த கொடுப்பனவு..



பிரிவெனாக்களில் கல்வி பயிலும் சுமார் 35,000 பிக்குகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

பிக்குகளின் கல்வி நிலை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே குறித்த இந்த கொடுப்பனவு வழங்குவதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

‘வற்’ எதிர்ப்பு மனு விசாரணை ஒக்டோபர் 17 அன்று விசாரணைக்கு..

wpengine

அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று

wpengine

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

wpengine