உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…



ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், இதன்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஜப்பானின் தெற்கே 175 மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதி ஒன்றில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

டெல்டாவை மிஞ்சும் ‘லாம்ப்டா’ கொரோனா

wpengine

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine

உலகின் மிகப் பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் மோடியின் பெயர் – விசாரணை தள்ளிப்போடப்பட்டது

wpengine