வணிகம்

புரிந்துணர்வு வர்த்தகம் தொடர்பில் செயலமர்வு..



எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு வர்த்தகம் தொடர்பில் இலங்கை தேசிய வர்த்தக சபை செயலமர்வு ஒன்றை நடத்தவுள்ளது.

இச்செயலமர்வு கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தேசிய வர்த்தக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதுவர் Gusti Ingusa Ardiyasa பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

‘கொவிபொல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி

wpengine

வர்த்தக நிறுவனங்களை இணைய வசதியூடாக பதிவு செய்ய நடவடிக்கை..

wpengine

03 மாவட்டங்களில் கைத்தொழில் அபிவிருத்தி…

wpengine