உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபையில் 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்..



இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று(19) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 40 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிராக 9 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

wpengine

‘யாஸ்’ சூறாவளி வலுக்கிறது

wpengine

உள்ளூராட்சி மன்றங்கள் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அபாயம்

News Editor