உள்நாட்டு செய்திகள்

போகம்பரை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..



போகம்பரை – தும்பர சிறைச்சாலையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 60 கைதிகள் கடந்த 14ஆம் திகதி முதல்  இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே அவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

கோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கும் நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்

wpengine

சரண குணவர்தனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை…

wpengine