உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பொது அமர்வில் பங்கேற்கும் நோக்கில் அமெரிக்காவுக்கான விஜயத்தினை இன்று(17) மேற்கொண்டுள்ளார்

ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் அடங்கிய எமிரேட்ஸ் விமானம் இன்று(17) காலை புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மாநாடு கடந்த 12 ஆம் திகதி அமெரிக்க நியூயோர்க் நகரில் ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மீறினால் 119 இற்கு அழைக்கவும்

wpengine

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

Azeem Kilabdeen

ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் அறிக்கை வெளியீடு…

wpengine