உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்த வர்த்தமானி அறிவிப்பு..



காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இந்த வர்த்தமானியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி இதில் கைச்சாத்திட்டுள்ளார்.

இதன்படி இந்த மாதம் 15ம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் கடமைகள் மற்றும் இலக்குகள் செயற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 05ம் நாள் விவாதம் இன்று…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாதிக்க தினம் குறிப்பு…

wpengine

திலின கமகே விடுதலை

wpengine