கேளிக்கை

தெலுங்கில் ஷாலினி..



மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் மகாநதி என்ற படத்தில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் இவர்களுடன் நடிக்க நடிகை ஷாலினியும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த ஷாலின் நடிகர் அஜித்தின் மனைவியல்ல. தற்போது தெலுங்கு திரையுலகின் ட்ரெண்ட் செட்டை உருவாக்கிய அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்த நடிகை ஷாலினி.

இவர் இந்த படத்தில் சாவித்திரியின் திரையுலக தோழியான நடிகை ஜமுனாவின் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். படத்தில் துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார்.

Related posts

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

wpengine

ஷில்பாவாக விஜய் சேதுபதி..

wpengine

நயன்தாராவுக்காக இந்த முடிவை எடுத்த விக்னேஷ் சிவன்…

wpengine