விளையாட்டு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைமை டுபெலிசியிடம்..



தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் தலைவராக டுபெலிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து நிலைக்கும் டுபெலிசிஸ் தலைவராக உள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைமைப் பதவியில் இருந்து டிவில்லியர்ஸ் கடந்த மாதம் விலகினார். அவருக்கு பதிலாக டுபெலிசிஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்டது.

அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி தலைவராக டுபெலிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு குழுவின் குறித்த இந்த பரிந்துரையை ஏற்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இதனை அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

முழுமையான உடற்தகுதி பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டா..?

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் உடல் பயிற்சி பயிற்சியாளராக நிக் லீ நியமனம்.

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக குமார சங்கக்கார தெரிவு..

wpengine