உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி விவரங்கள்..



பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள இலங்கை கிர்க்கெட் அணி, எதிர்வரும் 28 ஆம் திகதி தமது முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை அடுத்து ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இது தவிர இரண்டு T-20 போட்டிகளை அபுதாபியில் விளையாடும் அதேவேளை, இறுதி T-20 போட்டியினை அடுத்த மாதம் 29 ஆம் திகதி விளையாடவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது தீவிரவாதிகளல் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், பாகிஸ்தானிற்கு சிம்பாப்வே அணி மட்டுமே சென்றிருந்தது.

பாதுகாப்பு காரணங்களை வலியுறுத்தி வெளிநாட்டு பாகிஸ்தான் செல்வதனை தவிர்த்திருந்தன.

இந்நிலையில் எட்டரை வருட கால இடைவெளிக்கு பின்னர் லாகூருக்கு இலங்கை அணி செல்வது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

போட்டி விபரம் கீழே..

 

(rizmira)

Related posts

முதல் முதலில் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் வயதில் குறைந்த சிறுமி..

wpengine

பிரதமர் அடுத்த வாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்..

wpengine

நான் மாத்­தி­ரமே கொரோனாவால் உயிரிழந்த முஸ்­லிம்­களின் ஜனாசாக்களை தகனம் செய்ய வேண்டாம் என்றேன் – ஞானசார..!

wpengine