உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ், நான்காவது முறையாகவும் பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்..



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, தொடர்ச்சியாக இன்றுடன்(10) நான்காவது நாளாக, இவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நடிகர் ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

பலரை வியப்பில் ஆழ்த்திய ரணிலின் திடீர் முடிவு

wpengine