உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் எலோசியஸ் இன்றும் பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில்..



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் எலோசியஸ் சற்றுமுன்னர் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை நேற்றும்(07) அர்ஜுன் எலோசியஸிடம் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு…

wpengine

சீரற்ற காலநிலை – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…

wpengine