உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் உள்ளிட்ட 8 பேர் கைது..



நய்னமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுவில,கிம்புல்கால மற்றும் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு கமிஷன் – பன்னீர்செல்வம் அதிரடி

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

wpengine

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன…

wpengine