உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்..



அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ரொமேஷ் ஜெயவர்த்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இது குறித்து 2017 செப்டம்பர் 4 என திகதியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நான் மாத்­தி­ரமே கொரோனாவால் உயிரிழந்த முஸ்­லிம்­களின் ஜனாசாக்களை தகனம் செய்ய வேண்டாம் என்றேன் – ஞானசார..!

wpengine

ஐக்கிய தேசியக் கட்சி பாத யாத்திரையில்…

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு

wpengine