உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று(06) விசேட அமைச்சரவைக் கூட்டம்..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(06) விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் மாத்திரம் ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பட்டதாரிகள் 8500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை…

wpengine

கொடகனந்த இரட்டைக் கொலை வழக்கில் பிணை மறுப்பு

wpengine

கந்தானை தீ விபத்தில் ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

wpengine