வணிகம்

நெத்தலிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்..



துபாய் மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

wpengine

இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென வலுவடைந்துள்ளது..

wpengine

உல்லாச பயணிகளுக்கு, புதிய காப்புறுதித் திட்டம்

wpengine