உள்நாட்டு செய்திகள்

அதிகவேக நெடுஞ்சாலையில் நோயாளர் காவு வாகனம் விபத்து..



தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அதிகவேக நெடுஞ்சாலையின் 85 – 86 ஆம் மைல்கள் பகுதியில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

wpengine

கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கரின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகம்

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணியினை ஏல விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.

wpengine