உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..



முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட தருணத்தில் அரச வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதானதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு…

wpengine

கோத்தபாய முகாமிற்கு இராணுவம் நிரந்தர வேலி

wpengine

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine