ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை பெற ரவி ‘The Banker’சஞ்சிகைக்கு 16 கோடி வழங்கினாராம்..



முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரது அமைச்சுப் பதவியில் இருக்கும் போது ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை கைப்பற்ற 16 கோடி ரூபா செலவு செய்துள்ளதாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விருதினை வழங்கிய ‘The Banker’சஞ்சிகைக்கு மில்லியன் டொலர் செலவு செய்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

ஃபேஸ்புக்கில் ஆபாச கருத்தாளரை விளாசிய விசாகாவுக்கு த்ரிஷாவிடமிருந்து பாராட்டு

wpengine

எமக்கு வழங்கியுள்ள பாதுகாப்பிற்கு நன்றி – தமிம் இக்பால்

wpengine

சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்தமை மகிழ்ச்சி

wpengine