Uncategorized

தமன்னாவின் கடையில் பாரம்பரிய நகைக்குதான் கிராக்கியாம்



தமன்னா சமீபத்தில் நகை வியாபாரத்தை தொடங்கினார். தமன்னாவும், இந்தியாவின் தேர்ந்த நகை டிஸைனர்களும் செய்யும் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தத் திடீர் வியாபாரம் நன்றாகப் போவதாக தமன்னா கூறினார். படப்பிடிப்பு இடைவேளைகளில் பொறுப்பாக, போன் செய்து வியாபாரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று விசாரிக்கிறார்.

பாரம்பரிய டிஸைனில் அமைந்த நகைகளைதான் அதிகம்பேர் விரும்பி வாங்குகிறார்கள் என்றார் தமன்னா.

தமன்னாவிடமும் ஜனம் பாரம்பரியத்தைதான் எதிர்பார்க்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான்.

Related posts

டைனோசரின் சிறுநீரையா நாம் குடிக்கின்றோம்

wpengine

நாங்களே மிகச் சரியானவர்கள்! வாதிடும் மஹிந்த

wpengine

இன்டர்நெட் சென்டரில் குழந்தையை பிரசவித்துவிட்டு அசராமல் ஹேம் விளையாடிய பெண்!

wpengine