உள்நாட்டு செய்திகள்

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…



புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தன்னுடைய புதிய அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(31) காலை நீதியமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த சந்தரப்பத்தில் அமைச்சர்களான சந்திரானி பண்டார, கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் உடனிருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

wpengine

9 மி.மீ துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்து செய்யத் தீர்மானம்…

wpengine

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி…

wpengine