விளையாட்டு

4வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் தலைமை லசித் மலிங்கவிற்கு..



இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரண சாமரா கபுகெதர இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாததை அடுத்தே, இலங்கை அணிக்கு தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை(31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

 

(rizmira)

Related posts

பையில் இருந்த மர்ம பொருள் குறித்து நடுவரின் அவதானம் – மைதானத்தில் பரபரப்பில் மலிங்க… [VIDEO]

wpengine

484 ஓட்டங்களுடன் முன்னிலையில் இலங்கை அணி

wpengine

சர்ச்சையான முறையில் வெற்றி பெற்றதா மேற்கிந்திய தீவுகள் ? (VIDEO)

wpengine