உள்நாட்டு செய்திகள்

20ம் சீர்திருத்தத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு..



அரசியலமைப்பின் 20ம் சீர்திருத்தம் தொடர்பான நகல் வரைவு அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

அதன்படி இது தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி விசாரிக்கப்பட உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலரால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கே.பி.யின் வெளிநாடு செல்வதற்கான தடை மீள்நீடிப்பு..

wpengine

மீண்டும் ஒன்று கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு

wpengine

அரசியலமைப்பு சபை நாளை(11) கூடுகிறது..

wpengine