உள்நாட்டு செய்திகள்

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி..



அரசியலமைப்பின் 20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெற்ற நிலையில், குறித்த இந்த சட்டமூலத்துக்கு எதிராக 27 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிரணியினர் வெளிநடப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பி.பீ. ஜயசுந்தர, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

wpengine

UPDATE – எதிர்வரும் 30ம் திகதி தேசிய துக்க தினம் இல்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

wpengine

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

wpengine