ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் பல நிறுவனங்கள்..



தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் பின் இருப்பதாக சுகாதா அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டி உள்ளார்.

புகையிலை மற்றும் ஔடத நிறுவனம் தொடர்பாக தாம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே குறித்த அந்த நிறுவனங்கள் தமக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதில் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டிருந்த நிறுவனம் அம்பலம்..!

wpengine

மாணவர்களது பாதுகாப்பிற்காக மஹிந்த ராஜபக்ஷ களத்தில் (PHOTOS)

wpengine

“ரதன தேரர் தான் கோட்டாபயவை அழித்தது, விவசாயத்தினை நாசம் செய்தது” – டயானா கமகே

wpengine