உள்நாட்டு செய்திகள்

UPDATE- கொழும்பில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள்..



கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் இன்று(27) மாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Update :- Sunday, August 27, 2017 4.47 Pm
——————————————————
கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் தீப்பரவியுள்ளது.

 

(rizmira)

Related posts

வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…

wpengine

ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

wpengine