உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மீளவும் அணியில் சகலதுறை ஆட்டக்காரர் சீக்குகே..



உபாதைக்கு உள்ளாகியுள்ள சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன , இந்தியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிகளுக்காக மீண்டும் அழைக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் , சீக்குகேவின் உடல் நிலை சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்ன பயிற்சியின் போது உபாதைக்கு உள்ளான காரணத்தால் சிம்பாப்வே அணியுடனான போட்டித் தொடரிலும் மற்றும் இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கைநழுவியது.

 

(rizmira)

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான மனு விசாரணை ஆகஸ்ட் 28 இல்!

wpengine

ஏழு பேர் பூரண குணம்

wpengine

மேல்மாகாண சபையில் அமைதியின்மை.. – செங்கோலுக்கும் சேதம்.

wpengine