உள்நாட்டு செய்திகள்

கலகெடிஹேன பிரதேசத்தில் தீ விபத்து..



கொழும்பு – கண்டி பகுதியில் இன்று கலகெடிஹேன பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

இதன்காரணமாக,கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அவிழ்துவிடப்பட்ட இனவாத, மதவாத கருத்துக்கள்..!

wpengine

சுனில் ஹந்துன்நெத்தி’க்கு மீளவும் தலைமைப் பதவி..

wpengine

ஊடகங்களில் வௌிப்படுத்தப்பட்ட புனித பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறை

Azeem Kilabdeen